Home Ads

Thursday 9 August 2018

சர்க்கரை, கெட்ட கொழுப்பு, இரத்தஅழுத்தம் தடுப்பதற்கு நாட்டு வைத்தியமாக

காலையில் வெறும் வயிற்றில் 
--------------------------------
சம்பா கோதுமை100 g
பார்லி அரிசி100 g
கரும் சீரகம்100 g
மூன்றையும் 30 நிமிடம் கொதிக்க வைத்து ஆரவைத்து வடிகட்டிய நீரை பாட்டில் வைத்து கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 200ml குடித்துவரலாம்
அல்லது
கொய்யா இலை கொழுந்து அரைத்த ஜூஸ்
அருகம்புல் ஜூஸ்
மிதிபாவக்காய் இலை ஜூஸ்
காலையில் அல்லது மாலையில் பசிக்கும் போது மட்டுமே ...
------------------------------------
வெற்றிலை 2
வேப்பிலை கொழுந்து இதழ் 2
முருங்கைகீரை ஒரு கைப்பிடி கொத்து
பூண்டு வெங்காயம் சீரகம் மிளகு கலந்து சூப்
காலை உணவு பசி எடுத்த பிறகு
----------------------------------
கேழ்வரகு கம்பு சின்ன வெங்காயம் மோர் கலந்த கூழ் 500ml மட்டுமே காலை உணவாக
அல்லது
வாரத்தில் மூன்று நாளைக்கு
3நாட்டு முட்டை ஆம்லெட் மட்டுமே, வேறு எதுவும் இல்லாத காலை உணவு
பசி எடுத்து பிறகு மத்திய உணவோடு
---------------------------------------
முருங்கை கீரை
முருங்கைக்காய் விதை10 நாட்டுபூண்டு 20பல்லு
சின்ன வெங்காயம்20
சீரக பொடி ஒரு டீஸ்பூன்
மிளகுபொடி டீஸ்பூன் இவையெல்லாம் கலந்து துவட்டல் தினமும் 200g..
காலை மதிய உணவோடு சாப்பிடலாம்.
முள்ளங்கி, முருங்கைக்காய், பீன்ஸ், நாட்டு கத்திரிக்காய், கொத்தவரங்காய், மிதிபாவக்காய், போட்ட சாம்பார் நல்லது
வெங்காயம் மோர் கலந்த தயிர்பச்சடி தினமும் உணவோடு தொட்டுகொள்ளலாம்
வாழைப்பூ வாழைத்தண்டு, புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், பீக்கங்காய், அவியல் உணவோடு நிறைய தொட்டு கொள்ளலாம்
மாலையில் அல்லது காலையில் பசிக்கும் போது...
------------------------------------
இரண்டு கொய்யா பழங்கள் வாரத்திற்கு மூன்று நாள்
ஒர மாதுளை பழங்கள் வாரத்திற்கு இரண்டு நாளைக்கு
வெள்ளேரி பிஞ்சு
இளநீர்
பச்ச தேங்காய் துருவல்
பப்பாளி பழங்கள்
அருண்ராசி பழங்கள்
நாவப் பழங்கள்
ஆப்பில்
போன்றவைகளில் எது கிடைக்கிறதோ அதை
200 gஅளவுக்கு வாரத்திற்கு ஒருமுறை

பசி எடுத்த பிறகு இரவு உணவு
---------------------------------
சப்பாத்தி
கேழ்வரகு ஒரப்படை
கேழ்வரகுமாவு இடியப்பம்
தினமும் இரவு படுக்கும் போது
50g பூண்டு வதக்கி உரித்து வெறுசாக சாப்பிடுதல்..
வெது வெதுப்பான சுடு நீர் குடிப்பது நலம்.
====================================
முக்கியமானது
மூன்று வேளை நேரத்திற்கு நேரம் சாப்பிட வேண்டும் என்று கூறுவது தவறு. இது கூடாது
எப்போது பசி எடுக்குதோ அப்போதே உடனடியாக சாப்பிட வேண்டும்
பசியோடு சாப்பிடாமல் இருப்பதும் தவறு
பசியோடு சாப்பிடும் முன்பு கண்டிப்பாக தண்ணீர் குடிக்க கூடாது
சாப்பாட்டு இடையில் விக்கல் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது பரவாயில்லை பொதுவாக சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிற்க வேண்டும்
சாப்பிட்ட பிறகு 20 நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது.
சாப்பாட்டை நன்றாக மென்று மென்று கூழாக்கி நமது எச்சில் உமில் நீர் கலந்து தான் விழுங்க வேண்டும்
சாப்பிடும் போது
எந்த கவலையும் படாமல்
சண்டை சச்சரவு பேசாமல்
ஊர் கதை பேசாமல்
டிவி பார்க்காமல்
சாப்பிடும் போது சாப்பாட்டை மட்டுமே கவனத்தில் எடுத்து சாப்பிட வேண்டும்.
அப்போது தான் ஜீரனம் ஆகும்.
அப்போது தான் சர்க்கரை, நல்லகொழுப்பு அளவு சரியாக இருக்கும்

No comments:

Post a Comment