Home Ads

Wednesday, 8 August 2018

இதை எழுதுங்கள்- கருணாநிதி கடைசி விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்டாலின்

கருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதிலிருந்து அவருடயை தொண்டர்கள் மீண்டு வருவது சாதரண விஷயமில்லை.

இந்நிலையில் கருணாநிதி கல்லறை மெரீனாவிலேயே வைக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி தொண்டர்களுக்கு ஆறுதலை கொண்டுள்ளது.

அவருடைய கல்லறை அண்ணா சமாதிக்கு அருகே அமைக்க, அதில் ‘ஓயாது உழைத்தவன் இங்கு உறங்குகின்றான்’ என்று அச்சிடவுள்ளார்கள் என தெரிகின்றது.

ஏனெனில் கருணாநிதி தன் கல்லறையில் இந்த கருத்துக்களை வைக்க வேண்டும் முன்பே கூறியுள்ளாரா.

No comments:

Post a Comment