Home Ads

Wednesday, 8 August 2018

ரஜினியே அழுத தருணம், உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதற்கும் பெரிதும் ரியாக்ட் செய்ய மாட்டார். ஆனால், கருணாநிதி மறைவு அவரை மிகவும் பாதித்துள்ளது.

அவர் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம் கருணாநிதி அவர்களின் வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஒரு கட்டத்தில் ரஜினி தன் நிலை தடுமாறி அழுதேவிட்டார், அதைக்கண்ட அனைவருமே நெகிழ்ந்து விட்டனர்.

மேலும், ரஜினி இன்று தன் குடும்பத்தினருடன் வந்து காலை அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment