Home Ads

Tuesday, 21 August 2018

விஸ்வரூபம்-2 தோல்வியால் பிரமாண்ட படத்திற்கு ஏற்பட்ட ஆபத்து

விஸ்வரூபம்-2 கமல் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். ஆனால், இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏனெனில் சுமார் 3 வருடங்கள் கழித்து வந்த கமல் படமும் தோல்வியானதே என்று, இந்நிலையில் விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 நடிக்கின்றார்.

ஆனால், இந்த படத்தின் தோல்வியால் இந்தியன்-2விற்கான பட்ஜெட்டை குறைக்க தயாரிப்புக்குழு ப்ளான் செய்துள்ளதாம்.

ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம் தான் கண்முன் வரும், இப்படி பட்ஜெட் குறைப்பதால் படத்தின் தரம் குறையுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment