Home Ads

Wednesday, 22 August 2018

ஸ்ரீரெட்டி பாலியல் புகார் உண்மையா? நடிகர் சமுத்திரக்கனி கூறிய பதில்

நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் சமுத்திரக்கனி "தமிழ் சினிமாவில் அப்படி எதுவுமே கிடையாது. அது அவங்க மனநிலையையும் அவங்க எப்படி பழகிக்கிறாங்க என்பதையும் பொருத்திருக்கு" என கூறியுள்ளார்.

பல நடிகைகள் தங்களை சிலர் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் என கூறிவரும் நிலையில் சமுத்திரகனி இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment