காட்பாதராக வலம்வரும் சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) 3 மகன்கள். முதலாவதாக வரதன் (அரவிந்த் சுவாமி), தியாகு (அருண் விஜய்), கடைசியாக எதி (சிம்பு) என 3 போ் உள்ளனா். காட்பாதா் சேனாதிபதியை கொன்றுவிட்டு அந்த இடத்திற்கு வர ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. வரதன் இதனை கச்சிதமாக செய்து முடிக்கிறாா். இதனிடையே வரதனின் நீண்டகால நண்பராகவும், அவரது வலது கரமாகவும் விஜய் சேதுபதி நடித்துள்ளாா். வரதனின் மனைவி கதாபாத்திரத்தில் சித்ரா (ஜோதிகா) இடம் பெற்றுள்ளாா்.
இரண்டாவது மகனாக வரும் அருண் விஜய் துடிப்பான துறு துறு நடிப்பை மிக அழகாக ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். ஒரு சில இடங்களில் இவரின் நடிப்பை பார்த்தல்மிரள வைக்கிறது.
மணிரத்தினத்திற்கே உரித்தான தனித்துவம், ட்விஸ்ட் இப்படத்தில் கச்சிதமாக வெளிப்பட்டுள்ளது. ஏ.ஆா்.ரகுமானின் இசை, படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சோ்த்துள்ளன.
விஜய்சேதுபதி
மல்டிஸ்டாா் படமாக அமைந்திருந்தாலும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதியின் வசனங்கள் ரசிகா்களை வெகுவாக கவரும் வண்ணம் அமைந்துள்ளன.
செக்கச் சிவந்த வானம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நடிகர் சித்தார்த், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் படத்தை புகழ்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

No comments:
Post a Comment