சினிமா பிரபலங்கள் கோடிகளில் புரள்வார்கள் என்பது பலரின் கருத்து. ஆனால் அவர்களுக்கு சக மனிதர்களை போல கஷ்டங்கள் இருப்பதுண்டு. தற்போது பிரபல பாடகி Anuradha Paudwal க்கு பெரும் மோசடி நடந்துள்ளது.
ஹிந்தி சினிமாவை சேர்ந்த இவர் மும்பை Arnala கடற்கறையில் வீட்டு மனை எளிமையான வாங்கி தருவதாக ஒரு நிறுவனம் பலரையும் கவர்ந்துள்ளது. இதனை அறிந்த அவர் Mandar Avenue, F1 group of buildings in Narangi, Virar என்ற இடத்தில் 2 ஃபிளாட்டுகளை புக்கிங் செய்துள்ளார்.
இதில் ஒரே ஃபிளாட்டை அந்நிறுவனம் 7 பேருக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் பாடகி மோசடி புகார் அளித்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Anuradha Paudwal முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.

No comments:
Post a Comment