Home Ads

Sunday, 19 August 2018

நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் பாருங்க

சூப்பர் ஸ்டார் என்றாலே இந்திய சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்த் தான். இவர் கூடிய விரைவில் அரசியலில் களம் காணவுள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு ரஜினிகாந்த் ரூ 15 லட்சம் பணம் தந்துள்ளார், இது சரி, தவறு என்று பல விவாதங்கள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக கருதப்படும் சிரஞ்சீவி, என்.டி.ஆர் மற்றும் மகேஷ்பாபு ரூ 25 லட்சம் கொடுத்துள்ளனர்.

வழக்கம் போல் இணையத்தில் ரஜினியை இதை சொல்லி வறுத்தெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment