தமிழ் உவமைகளை நம் முன்னோர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கான சில உதாரனங்களை நிகழ்வுகளாகவும் கதைகளாகவும் கொடுக்கும் முயற்சி இது.......
உவமைகளை புதிர்களாக கொடுக்கிறேன்....(சான்றோர்களின் சிந்தனைக்கு உணவாகட்டும்)
இந்தப் புதிருக்கான விடை... அடுத்த தமிழ் உவமைத் தொடரில் வழங்கப்படும்...
விடை தெரிந்தவர்கள் கீழே தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment