2.0 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். ஏற்கனவே படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.
இப்படம் நவம்பர் மாதம் 29-ம் தேதி வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர், அப்படியிருந்து படம் சொன்ன தேதியில் வருமா என்று தான் ரசிகர்கள் நினைத்து வந்தனர்.
ஆனால், தற்போது வந்த தகவல் ரசிகர்களை செம்ம கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
2.0 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் தீபாவளிக்கு பிரமாண்டாமாக நடக்கவுள்ளதாம், அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment